இன்றைய தினம் - மார்ச் 13

 Tuesday, March 13, 2018  07:30 AM

1639 - ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது.

1781 - வில்லியம் ஹெர்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.

2015 – தி. சு. கிள்ளிவளவன், தமிழ்நாட்டு அரசியலாளர், எழுத்தாளர், இதழாளர் (பி. 1926) நினைவு தினம்

1908 - நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.

1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

Vanavil New1

1997 - அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.

2003 - இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

2007 - 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.

1969 – விஜயேந்திர சரஸ்வதி, காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியார் பிறந்த தினம்

1980 – வருண் காந்தி, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1936 – கா. நமச்சிவாயம், தமிழகத் தமிழறிஞர் (பி. 1876) நினைவு தினம்


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2