இன்றைய(பிப்.,21) விலை: பெட்ரோல் ரூ.74.37, டீசல் ரூ.65.68

 Wednesday, February 21, 2018  12:28 PM

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.37, டீசல் விலை லிட்டருக்கு ரூ.65.68 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Vanavil New1

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 1 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.74.37 காசுகளாகவும், டீசல் விலையில் 1 காசு உயர்ந்து லிட்டருக்கு ரூ.65.68 காசுகளாகவும் உள்ளன.


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2