பிரசவத்தில் இறப்பு விகிதத்தை குறைத்து கோவை அரசு மருத்துவமனை சாதனை; பிளாட்டினம் விருது வழங்கப்பட்டது

 Friday, May 22, 2020  03:34 PM

தாய்-சேய் இறப்பு, கர்ப்பிணிகளுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில் சிறந்து விளங்கியதால் கோவை அரசு மருத்துவமனை 100-க்கு 93 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைக்கு பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.


yt_middle
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது..

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளை மரியாதையுடன் நடத்துவது, அவர்களுக்கான பராமரிப்பு, படுக்கை வசதி, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கின் பராமரிப்பு, தாய்-சேய் நலம் உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிப்பதை பற்றி ஆய்வு செய்து இந்த பிளாட்டினம் சான்றிதழ் கிடைத்து உள்ளது என தெரிவித்தனர்.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
Insta_right
fb_right
Twitter_Right