இன்றைய தினம் - மே 22

 Friday, May 22, 2020  08:40 AM

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்

இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம். மே 22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத் தையும் அழிவில் இருந்து காப் பாற்றுவதற்கான முயற்சியாக, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1834 – இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது

1848 – மர்தீனிக்கில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1900 – அசோசியேட்டட் பிரெசு நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.

927 – சீனாவில் சினிங் அருகே 8.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1987 – முதலாவது இரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நியூசிலாந்து, ஓக்லாந்து நகரில் நடைபெற்றது.


yt_middle
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.

1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது.

2015 – அயர்லாந்து குடியரசு உலகின் முதலாவது நாடாக ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.

1900 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைச் செயற்பாட்டாளர், காந்தியவாதி (இ. 1957) பிறந்த தினம்

1926 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1977) பிறந்த தினம்

1935 – சி. வி. சந்திரசேகர், தமிழக பரதநாட்டியக் கலைஞர், நடன அமைப்பாளர் பிறந்த தினம்

1944 – வைகோ, தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்

1959 – மெகபூபா முப்தி, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1997 – டி. ஆர். ராமண்ணா, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1923) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Insta_right
fb_right
mobile_App_right
Twitter_Right