இன்றைய தினம் - மே 21

 Thursday, May 21, 2020  06:57 AM

ராஜீவ் காந்தி நினைவு தினம்

1991ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வந்திருந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர்.

1864 – இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.

1871 – முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.

1939 – கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.

yt_middle

2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.

1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1954 – அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர் பிறந்த தினம்

1960 – மோகன்லால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1974 – அதிதி கோவத்திரிகர், இந்திய நடிகை, உலக அழகி பிறந்த தினம்yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
Telegram_Side
Insta_right
mobile_App_right