இன்றைய தினம் - ஏப்ரல் 6

 Monday, April 6, 2020  07:16 AM

1938 – கோ.நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013) பிறந்த தினம்

1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.

1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.

1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876) பிறந்த தினம்

1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957) பிறந்த தினம்

கிமு 648 - ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.

1896 - 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.


yt_custom
1965 - 'ஏளி பேட்' (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.

1973 - பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1998 - இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.

1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016) பிறந்த தினம்

1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915) நினைவு தினம்

2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922) நினைவு தினம்

2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952) நினைவு தினம்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
fb_right
Insta_right
Twitter_Right