கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், மொத்தம், 34 பேர் 'கொரோனா' அறிகுறிகளுடன் அனுமதி

 Thursday, March 26, 2020  06:35 AM

கோவையில் கொரோனா' அறிகுறிகளுடன் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

yt_middle

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, 19 ஆண்கள், 15 பெண்கள் உட்பட, மொத்தம், 34 பேர் 'கொரோனா' அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனைக்காக, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட இருவர், தற்போது நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
mobile_App_right
Twitter_Right
fb_right
Telegram_Side