கொத்தமல்லி புதினா தோசை செய்யலாம் வாங்க....

 Thursday, March 19, 2020  07:30 PM

சுவையான கொத்தமல்லி புதினா தோசை, எளிய கொத்தமல்லி புதினா தோசை, கொத்தமல்லி புதினா தோசை செய்யும் முறை, பிரபலமான கொத்தமல்லி புதினா தோசை, கொத்தமல்லி புதினா தோசை செய்முறை, கொத்தமல்லி புதினா தோசை சமையல் குறிப்புகள், கொத்தமல்லி புதினா தோசை செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் கொத்தமல்லி புதினா தோசை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கொத்தமல்லி புதினா தோசை ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

தோசை மாவு - 4 குழிக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பச்சை மிள்காய் - 2

yt_custom
நறுக்கிய புதினா - ஒரு கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

முதலில் தோசை மாவோடு நறுக்கிய மல்லி,புதினா,பச்சை மிளகாய்,வெங்காயம்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசைக்கலத்தை காயவிட்டு சிறிது எண்ணெய் தடவி கலந்த தோசை மாவை தேவைக்கு விட்டு வட்டமாக பரத்தி,பரத்திய மாவின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து,மூடி விடவும். தோசை ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கொத்தமல்லி புதினா தோசை ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள எண்ணெய் கலந்த இட்லிப்பொடியே பொருத்தமாக இருக்கும்yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
fb_right
Insta_right
Twitter_Right
Telegram_Side