கோவையில் போராட்டக்களத்தில் ஒரு திருமணம்


Source: Photo Source : dinamani
 Friday, February 21, 2020  03:37 PM

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக்கோரி கோவையில் இஸ்லாமியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

yt_middle

நேற்று (வியாழக்கிழமை) கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த அப்துல் கலாம் (24), கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த ரேஷ்மா ஷெரின் (20) ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. போராட்டம் நடந்து கொண்டிருந்ததால் இந்தப் போராட்டக் களத்திலேயே இருவரது பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
fb_right
Telegram_Side
Insta_right