மார்ச் 31-ம் கடைசி நாள்; ஆதார் எண்ணுடன் பான் இணைக்க.. வருமானவரித்துறை அறிவிப்பு

 Friday, February 21, 2020  03:32 PM

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பொதுமக்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவேண்டும். இல்லையெனில் பான் கார்டு செல்லாது என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

yt_middle

மார்ச் 31ம் தேதிக்குப் பின் ஆதாரை பான்கார்டுடன் இணைத்தால் மீண்டும் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. மேலும் 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட உள்ளன.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Twitter_Right
fb_right
Insta_right
Telegram_Side