மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு தீ; போராடி அனைத்த வனத்துறையினர்

 Friday, February 21, 2020  03:28 PM

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் திடிரென்று ஏற்பட்ட காட்டு தீயை வனத்துறையினர் நீண்டநேரம் போராடி அனைத்தனர்.

yt_custom

கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தாவரங்கள் காய்ந்து காணப்டுகிறது. இங்கு நேற்று திடிரென்று தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட புகை மண்டலத்தை கண்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இதில் செடிகள் மற்றும் மரங்கள் சில எரிந்து நாசமானது. இருப்பினும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Telegram_Side
mobile_App_right
fb_right
Insta_right