இன்றைய தினம் - பிப்ரவரி 20

 Thursday, February 20, 2020  09:34 AM

உலக சமூக நீதி நாள்

உலக சமூக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

2011 – மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர் நினைவு தினம்

1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1962 - மேர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.


yt_custom
1876 – கா. நமச்சிவாயம், தமிழறிஞர் (இ. 1936) பிறந்த தினம்

1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901) நினைவு தினம்

2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935) நினைவு தினம்

2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர் நினைவு தினம்

2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934) நினைவு தினம்

2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919) நினைவு தினம்

2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933) நினைவு தினம்
yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right