போத்தனூர், ஈச்சனாரி பகுதிகளில் நாளை (ஜன.24) மின் தடை

 Thursday, January 23, 2020  02:30 PM

துணை மின் நிலையங்களில் உள்ள பராமரிப்பு பணிகளின் காரணமாக போத்தனூர், ஈச்சனாரி பகுதிகளில்நாளை (ஜன.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.


yt_middle
மின் தடை பகுதிகள்:

சுந்தராபுரம், சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, எல் அன் டி பைப்பாஸ்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Telegram_Side
fb_right
Insta_right
Twitter_Right