குறிச்சி குளக்கரையில் நடைப்பயிற்சி தளம் - சிறுவர்கள் விளையாட பார்க் அமைக்கப்படுகிறது

 Thursday, January 23, 2020  12:50 PM

கோவை, பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள குறிச்சி குளத்தின் கரையில் நடைப்பயிற்சி தளம் மற்றும் சிறுவர்கள் விளையாட பார்க் அமைக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


yt_middle
கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோவையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் உக்கடம் குளத்தின் கரையில் நடைபாதை மற்றும் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

இதே போல் சமீபத்தில் 334.92 ஏக்கர் பரப்பளவுடைய குறிச்சி குளம் பொதுப்பணி துறையினரிடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தது. இங்கு குளத்தின் கரையில் நடைபாதை, சைக்கிள் செல்ல தனி பாதை மற்றும் சிறுவர்கள் விளையாட பூங்கா போன்றவை அமைக்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.52 கோடி.


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
fb_right
Twitter_Right
mobile_App_right