பொங்கல் பண்டிகை; கோவையில் பூக்களின் விற்பனை சூடுபிடித்தது

 Tuesday, January 14, 2020  01:33 PM

நாளை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி கோவையில் பூக்களின் விற்பனை களைகாட்டியுள்ளது.

yt_middle

கோவை பூமார்க்கெட் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி பூக்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது,. இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2019 ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் பூக்களின் வரத்து அதிகமாக இருக்கிறது. பூக்கள் மட்டுமல்லாது கரும்பு, மஞ்சள், இஞ்சி, பூ, மண்பானை, மாடுகளுக்கு தேவையான கயிறு உள்ளிட்ட அலங்கார பொருட்கள் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோவை பூமார்க்கெட் பகுதியில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
mobile_App_right
Twitter_Right
Telegram_Side
Insta_right