பொங்கலோ பொங்கல்... நொய்யல் மீடியா - வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

 Tuesday, January 14, 2020  11:36 AM

தித்திக்கும் வெல்லமும், கரும்பும், புதுமஞ்சளும், நெல்லுமாய் உங்களின் வாழ்வு இனிமையாகவும், வளமுடன் இருக்க உங்களுக்கு எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


yt_custom
வீட்டில் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தித்திக்கும் பொங்கலை உங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
Insta_right
fb_right
Twitter_Right