இன்றைய தினம் - ஜனவரி 13

 Monday, January 13, 2020  07:06 AM

1946 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர் (இ. 2009) பிறந்த தினம்

1610 – கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.

1964: இந்தியாவின் கல்கத்தாவில் இந்துக்கள் முஸ்லிம்களுக்கிடையிலான மோதலில் 100 பேர் பலி. ஜனவரி 13

1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.

1939 – அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.2006 – சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.

1911 – எம். ஜி. சக்கரபாணி, இந்திய நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986) பிறந்த தினம்

1949 – ராகேஷ் சர்மா, இந்திய விண்வெளி வீரர் பிறந்த தினம்

2014 – அஞ்சலிதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927) நினைவு தினம்

2016 - ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925) நினைவு தினம்

2016 - ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படைத் தளபதி (பி. 1923) நினைவு தினம்Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1