இன்றைய தினம் - ஜனவரி 12

 Sunday, January 12, 2020  12:30 AM

தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை 'தேசிய இளைஞர் தினமாக' அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.

1863 – விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902) பிறந்த தினம்

1875 - சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.

1908 - முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

1967 - நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.

2004 - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.

2007 - மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.

2000 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (பி. 1920)


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1