ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு; வளர்ச்சி பணிகளை தொடர உத்தரவு

 Saturday, December 7, 2019  07:12 AM

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி அவர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டார்,



இதில் உள்ளாட்சி அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகளைப்பற்றி கேட்டறிந்தார், பல்வேறு இடங்களில் நடந்து வரும் வடிகால் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இதே போல் மதுக்கரை பகுதிகளிலும் ஆய்வினை மேற்கொண்டார்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1