தமிழகத்தில் பருவமழை தீவிரம்; பவானிசாகர் அணை 2-வது முறையாக நிரம்பியது

 Tuesday, December 3, 2019  06:13 AM

நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் பவானி ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது, இதனால் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது அணை இந்தாண்டின் 2-வது முறையாக நிரம்பியுள்ளது.



நேற்று முன்தினம் அணைக்கு, 2,246 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மதியம், 30 ஆயிரத்து, 325 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல், ஒன்பது கண் மேல் மதகு வழியாக, 30 ஆயிரம் கன அடி உபரி நீர், பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனால் பவானி ஆற்றில் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1
Website Square Vanavil2