வால்பாறையில் மழைபெய்துவருவதால் வாகன ஓட்டிகள் கவனம்

 Tuesday, December 3, 2019  06:08 AM

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரகாலமாக பரவலாக மழைபெய்து வருகிறது, இதனால் வால்பாறைக்கு செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனமுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

yt_custom

வால்பாறைக்கு செல்லும் சாலைகளில் மழைபெய்து வருவதால் சாலைகளில் மண்சரிவு ஏற்படவோ மரங்கள் முறிந்து விழவோ வாய்ப்புகள் அதிகம், அதனால் மிகுந்த கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right