மேட்டுப்பாளையம் விபத்து; கேரளா முதல்வர் மீட்பு பணிக்கு உதவ தயார் என அறிவிப்பு

 Monday, December 2, 2019  01:38 PM

மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிக்கு உதவ தயார் என அறிவித்துள்ளார்.


yt_custom
ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கை...

தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிர், உடைமைகளை மக்கள் இழந்ததை நினைத்து வருத்தப்படுகிறோம். துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று வெளியிட்டுள்ளார்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
fb_right
Twitter_Right
Telegram_Side