மேட்டுப்பாளையத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரணம்; தமிழக அரசு அறிவிப்பு

 Monday, December 2, 2019  12:16 PM


yt_custom
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின் மீது விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர், இதனால் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர், அவர்களுக்கு குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம் நிவாரண உதவியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right
fb_right