இன்றைய தினம் - நவம்பர் 30

 Saturday, November 30, 2019  12:30 AM

1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (இ. 1937) பிறந்த தினம்

1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965) பிறந்த தினம்

1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட நடிகை பிறந்த தினம்

1950 – வாணி ஜெயராம், இந்தியப் பாடகி பிறந்த தினம்

1990 – டி. ஆர். ராமச்சந்திரன் இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917) நினைவு தினம்2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 12வது பிரதமர் (பி. 1919) நினைவு தினம்

2013 – ரகுராம் (காயத்ரி ரகுராமின் தந்தை) திரைப்பட நடன இயக்குநர், நடிகர் (பி. 1948) நினைவு தினம்

1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.

1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.

1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyalmedia_right2
Noyyal_media_Right1