இன்றைய தினம் - நவம்பர் 9

 Friday, November 8, 2019  11:51 PM

1937 - தமிழ்க் கவிஞர் கவிக்கோ. அப்துல் ரகுமான் பிறந்த தினம்

1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனையடைந்தார்.

1921 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1988 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (பி.1937) நினைவு தினம்

1998 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1911) நினைவு தினம்

2005 – கே. ஆர். நாராயணன், இந்திய அரசியல்வாதி (பி. 1921) நினைவு தினம்

1793 - கிறிஸ்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார்.

1994 – டார்ம்சிட்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

yt_custom

1887 - ஐக்கிய அமெரிக்கா ஹவாயின் பேர்ள் துறைமுகத்தின் உரிமையைப் பெற்றது.

1963 - ஜப்பானில் மீக் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 458 பேர் கொல்லப்பட்டனர்.

1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்தில் இருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.

1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 - வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து ஏவப்பட்டது.

1952 – கே. என். நேரு, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Twitter_Right
fb_right
mobile_App_right
Insta_right