இன்றைய தினம் - நவம்பர் 7

 Thursday, November 7, 2019  06:45 AM

1888 – சி. வி. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1970) பிறந்த தினம்

ஓளியியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார். ஒளியின் பண்புகள் குறித்து விரிவான ஆராய்ச்சியை செய்து முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த இவர், 1930 இல் நோபல் பரிசை வென்றார். சர் சி.வி ராமனின் பிறந்த நாள் இன்று

1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது

1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.

1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

yt_custom

1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1934) பிறந்த தினம்

1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர் பிறந்த தினம்

1993 – கிருபானந்த வாரியார், ஆன்மீக சொற்பொழிவாளர் (பி. 1906) நினைவு தினம்

1959 – சிறிநிவாஸ், இந்தியப் பாடகர் பிறந்த தினம்

1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர் பிறந்த தினம்

1975 – வெங்கட் பிரபு, இந்திய நடிகர் பிறந்த தினம்

1980 – கார்த்திக், இந்தியப் பாடகர் பிறந்த தினம்

1981 – அனுசுக்கா செட்டி,இந்திய நடிகை பிறந்த தினம்

2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (பி. 1910) நினைவு தினம்


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
fb_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right