உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ?செய்வது எப்படி?

 Sunday, October 6, 2019  07:30 PM

தேவையான பொருட்கள்

முட்டை 4
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 1
தேங்காய் விழுது ½ கப்
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு ருசிக்கேற்ப

yt_custom
கடுகு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
குழம்பு மசாலா பவுடர் 3 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், போட்டு தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் டிரான்ஸ்பரன்ட் ஆகும் வரை வதக்கவும்.
இதனுடன் முருங்கைக்காய், தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி, குழம்பு மசாலா தூள், உப்பு, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து பச்சை வாசனை போனவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, கொதித்தவுடன் இறக்கி விடவும்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Telegram_Side
Twitter_Right
Insta_right
mobile_App_right