திறக்கப்படுமா கோவை குற்றாலம்..?

 Wednesday, September 11, 2019  06:31 PM

கோவை குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிவந்த நீர் தற்போது சற்று குறைந்துள்ளது.. இதனால் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என சுற்றுலாப்பயணிகள் காத்திருக்கின்றனர்.

Arunhitech_curom1

மேற்குத் தொடர்ச்சி மலையில், கடந்த மாதம் முதல் நல்ல மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழைபொழிவு குறைந்துள்ளதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பராமரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. மேலும் வரும் வரும் நாட்களில் மழை பெய்யாத பட்சத்தில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Real_Custom1

Real_Ads6


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right3
AdSolar1
Website Square Vanavil2
Arunhitech_sqr2
Real_Ad9
Arunhitechsqr5