இன்றைய தினம் -- ஆகஸ்ட் 13

 Tuesday, August 13, 2019  12:23 AM

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. இதை உலகிற்கு வெளிக்காட்ட ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிமு 3114 - மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.

1892 – ‘நூலகத் தந்தை’ என போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் சீர்காழியில் பிறந்தார்.

1926 – கியூபாவின் நீண்டநாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.

1910 – புளோரன்ஸ் நைட்டிங்கேல், நினைவு தினம்

1888 – ஜான் லோகி பைர்டு, தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய பொறியியலாளர் பிறந்த தினம்


Arunhit
1913 - ஹரி பிறியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.

1826 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் நினைவு தினம்

2004 - 28வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

1963 – ஸ்ரீதேவி, இந்திய நடிகை பிறந்த தினம்

1952 – பிரதாப் போத்தன், தென்னிந்திய நடிகர் பிறந்த தினம்

1927 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2009) பிறந்த தினம்

1933 – வைஜயந்திமாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி பிறந்த தினம்

1924 – டி. கே. மூர்த்தி, தமிழக மிருதங்கக் கலைஞர் பிறந்த தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


AdSolar1
Arunhitech_sqr2
arunhitech_sqr1
Arunsqr4
Arunhitechsqr5
Website Square Vanavil2