குரங்கு அருவியில் அர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; குவிந்தனர் சுற்றுலாப்பயணிகள்

 Monday, August 5, 2019  11:52 AM  1 Comments

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆழியாறு அருகே உள்ள குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


Arunhitech_curom1
கடந்த மாதம் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுப்பயணிகளுக்கு தடை விதித்து பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அருவியில் குளிப்போருக்கு தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டது.. கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்துவருவதால் தற்போது குரங்கு அருவியில் தண்ணீர் அர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்


ArunhitPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Gopal Koothapiran Gopal Koothapiran commented on 1 week(s) ago
welcome
Subscribe to our Youtube Channel


AdSolar1
arunhitech_sqr1
Arunsqr4
Website Square Vanavil2
Arunhitechsqr5
Arunhitech_sqr2