பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது

 Sunday, July 21, 2019  08:32 AMபொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் தண்டவாளத்தில் கற்களை வைத்த வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி-பொள்ளாச்சி ரயில் பாதையில் கற்கள் வைக்கப்பட்டதால் ரயில்வே போலீஸ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2