இன்றைய தினம் - ஜூலை 20

 Saturday, July 20, 2019  06:31 AM

உலக சதுரங்க தினம்

ஒவ்வோரு ஆண்டும் ஜுலை மாதம் 20-ம் தேதி சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் செஸ் விளையாட்டு தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும்.

1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.

1940 – டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

1949 – 19 மாதப் போரின் முடிவில் இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

2005 – கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1968 – எஸ். ஜே. சூர்யா, தமிழகத் திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் பிறந்த தினம்

2014 – காதல் தண்டபாணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2