ஆழியாறு - வால்பாறை சாலையில் நடமாடும் சிறுத்தைகள்; வாகன ஓட்டிகள் கவனம்

 Tuesday, July 16, 2019  10:18 AM

சமீப அகலமாக அடர்ந்த வனப்பகுதிகளை விட்டு சிறுத்தைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருக்கும் சிறுத்தைகள் மக்கள் குடியிருப்புக்குள் நுழைகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை கடக்கும் சிறுத்தையை ஒரு பயணி பார்த்துள்ளார், அவர் வனத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு வழியாக வால்பாறை செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவில் பயணிப்பதை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2