இன்றைய தினம் - ஜூலை 11

 Thursday, July 11, 2019  05:57 AM

உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது.


1920 – நாவலர் இரா. நெடுஞ்செழியன் பிறந்தார்.

1966 – தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா பிறந்தார்.

1972: முதலாவது உலக சதுரங்க சம்பியன்ஷிப்போட்டி நடைபெற்றது.

1767 – அமெரிக்காவின் ஆறாவது அதிபரான ஜான் க்யூன்சி ஆடம்ஸ் பிறந்தார்.


Real_Ad8
1921 – மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.

2006 – மும்பை நகரின் புறநகர் பகுதியில் ஓடிய ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் 200க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

1919: நெதர்லாந்தில் எட்டு மணித்தியால வேலைநாளும், ஞாயிறு விடுமுறையும் சட்டமாக்கப்பட்டது.

1950: சர்வதேச நாணய நிதியத்தில் பாகிஸ்தான் இணைந்தது.

1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.

1936 - நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.

1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் புல்லாங்குழல் கலைஞர் நினைவு தினம்


Real_Ads6

Real_Ad5


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right3
Real_Right2
Real_Ad1
Website Square Vanavil2
Real_Ad9