கோவையில் மு.க.ஸ்டாலின்; கலங்கல் மக்களுடன் கலந்துரையாடினார்

 Wednesday, June 12, 2019  12:10 PM

நேற்று கோவைக்கு வந்த மு.க.ஸ்டாலின் வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Vanavil New1
சூலூர் அருகே உள்ள கலங்கல் பகுதிக்கு வந்த மு.க.ஸ்டாலின், அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர், திண்ணையில் உட்கார்ந்து கலந்துரையாடினார். பலரும் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பின்னர் அங்குள்ள மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோயில் அருகே திறந்தவெளியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

பின்பு அங்குள்ள ஆலமரத்தின் அடியில் நின்று இருந்த மக்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அடுத்த ஸ்பாட்டுக்கு கிளம்பினார் நன்றி தெரிவிக்கும் நிகழ்வின்போது மு.க.ஸ்டாலினுடன், அ.ராசா மாறும் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2