இன்றைய தினம் ஜூன் 12

 Wednesday, June 12, 2019  06:56 AM

இன்றைய தினம் ஜூன் 12

இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.

1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.

1932 – பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

2006 – காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.

Real_Ad5

1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.

1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.

2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.

2014 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் நினைவு தினம்

2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நினைவு தினம்

1912 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்


Real_Ad7

Real_Ads6


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Arunsqr4
Real_Ad1
Real_Right3
AdSolar1
Arunhitech_sqr2