நம்ம ஊரு சமையல் : மசாலா ஆப்பம் செய்வது எப்படி?

 Monday, May 20, 2019  07:30 PM

சுவையான மசாலா ஆப்பம், எளிய மசாலா ஆப்பம், மசாலா ஆப்பம் செய்யும் முறை, பிரபலமான மசாலா ஆப்பம், மசாலா ஆப்பம் செய்முறை, மசாலா ஆப்பம் சமையல் குறிப்புகள், மசாலா ஆப்பம் செய்வது எப்படி.

உங்கள் சுவையை தூண்டும் மசாலா ஆப்பம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மசாலா ஆப்பம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

ஆப்ப மாவு – 2 கப்
எண்ணெய் – தேய்க்க
அரைக்க வேண்டியவை
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
சோம்பு/பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
வெங்காயம் – 1/2 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

குறிப்பு

Real_Ad8

உணவு செய்முறை : மசாலா ஆப்பம்

Step 1.

முதலில் மேலே கொடுப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும்.
Step 2.

ஒரு தவாவை சூடாக்கவும். அதன் பின்பு ஒரு பெரிய கரண்டியில் மாவை எடுத்து தவாவில் ஊற்றவும்.
Step 3.

சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.
Step 4.

சில நிமிடங்கள் கழித்து திருப்பவும். பிறகு மீண்டும் 1-2 நிமிடங்கள் வேக வைக்கவும்.தவாவில் இருந்து எடுக்கவும்.



Real_Ad7

Real_Ad5


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


arunhitech_sqr1
Real_Right2
Arunhitech_sqr2
Real_Right3
AdSolar1
Real_Ad1