வால்பாறை கூழாங்கல் ஆற்றுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

 Wednesday, May 15, 2019  10:09 AM


Vanavil New1
தற்போது விடுமுறை சீசன் என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு வருவது அதிகரித்துள்ளது. சோலையாறு அணை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது வால்பாறை சுற்றுலா தளங்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மே 5-ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2