இன்றைய தினம் மே - 15

 Wednesday, May 15, 2019  06:38 AM

--- சர்வதேச குடும்ப தினம் இன்று கொண்டாடப்படுகிறது..

குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வலியுறுத்தி ஐ.நா. சார்பில் மே 15 சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் எந்த சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை சர்வதேச குடும்ப தினம் வலியுறுத்துகிறது.

--- மர நாள்

மர நாள் (Arbour Day; arbor = மரம்) என்பது உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். இந்நாளில் தனி ஆட்களும் குழுக்களும் மரங்களை நட்டு, மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்போது பல நாடுகள் இந்நாளைக் கொண்டாடுகின்றன. வழக்கமாக இது இளவேனில் பருவத்தில் கொண்டாடப்பட்டாலும், காலநிலையைப் பொறுத்தும் தகுந்த மரம் நடும் நேரத்தைப் பொறுத்தும் இந்நாள் வேறுபட்ட நாட்களில் கொண்டாடப்படுகிறது.

1978 - டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது


Vanavil New1
1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பிறந்த தினம்

1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர் பிறந்த தினம்

1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை பிறந்த தினம்

2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் நினைவு தினம்Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2