கோவை அரசு கலை கல்லுாரியில் கோடை பயிற்சி முகாம்

 Tuesday, April 16, 2019  12:30 PM

அரசு கலை அறிவியல் கல்லுாரியில், கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.


Vanavil New1
மாணவர்களுக்கான கால்பந்து, கபடி, வாலிபால், தடகளம் போன்ற விளையாட்டுகளுக்கு, தனி பயிற்சியாளர்களை கொண்டு, காலை 6:30 முதல் 10:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். நேற்று, 83 வீரர்கள் பங்கேற்றனர்.முகாமை, கல்லுாரி முதல்வர் சித்ரா துவங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி துறை கழக செயலாளர் வெள்ளியங்கிரி, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து வரும், மே 3 மற்றும் 4ம் தேதியன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான புத்துணர்வு விளையாட்டு முகாம் நடக்கவுள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2