கோவை மாவட்டத்தில் நாளை இறைச்சி கடைகளை உத்தரவு

 Tuesday, April 16, 2019  06:01 AM

மகாவீர் ஜெயந்தி தினமான நாளை, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறைச்சி கடைகளை மூட வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Vanavil NEw2

கோவை மாநகராட்சியால் நடத்தப்படும், உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லுார் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனுார் மாடு அறுவைமனை மற்றும் துடியலுார் ஆடு அறுவைமனைகள் செயல்படாது. உத்தரவை மீறி, இறைச்சி கடைகளை நடத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ, பறிமுதல் செய்யப்படுவதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2