கோவையில் ஒரு வள்ளல் நடராஜர்

 Monday, April 15, 2019  08:30 PM

வறட்சியால் மக்கள்சிரம்ப்படும் இந்த வேளையில் மழை பொழிந்து விவசாயம் செழிக்க கோயமுத்தூர் விளாங்குறிச்சி ஞான மடாலயத்தில் கோவில் கொணடுள்ள ஆனந்த நடராஜரை பவுர்ணமி அன்று தரிசிக்கலாக் தன்னை நாடி வரும் பக்தருக்கு வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகிறார்

கச்சி திருலலை சுவாமி எவ்றதுறவி தன் கலசத்தில் இருந்தசர்க்கரை யை பிரசாதமாக வழங்கி வந்தார் . ஒரு சமயம் கோவை அருகிலுள்ள விளாங்குறிச்சியைச் சேர்ந்தசிறுமி சின்னமையிடம் உரிய காலத்தில் உன் வயிற்றில் ஒரு ஞானி அவதரிப்பார் என ஆசி அலித்தார் பிற்க்காலத்தில் சுப்பராயன் என்பவரை சின்னமை திருமணம் செய்தாள் அவர்களுகக்கு ஆண் கிழந்தை பிறந்தது வெங்கட்ராமணன் எனப் பெயரிட்ட்னர் சிவ பக்தியில் ஈடுபட்ட அந்த சிறுவன் 13வயதில் இபகுதிக்கு வந்த ஞானி யிடம் மந்திர உபதேசம் கேட்டார் அதன் பின் தவ வலிமையால் சித்து கைவரப் பெற்றார் நாடி வருவோரின் துன்பம் போக்கி அருள் புரிந்தார் வள்ளலாரை தன் மானசீககுருவாக ஏற்ற வெங்கடரமணர் வடலூர் சத்திய சன்மார்க் சங்கம் போல,விளாங்குறிச்சியில் ஞான சபை நிறுவினார் .

எண்கோண வடிவில் தாமரை மலர் போன்ற அற்புதத் திருக்கோயிலையும் அதன் முன் 24 நுண்களைக் கொண்ட சாப மண்டபமும் கட்டினார் 30 அடி உயரமும் 25டன் எடையுள்ள ஓரே கல்லால் செய்யப்பட்ட கொடி மரத்துடன் முன் மண்டபம் ஏழூப்பினார் 1901ல் ஆவணியில் முதல் கும்பாபிஷேகம் நடந்தது முலாதாரம் உள்ளிட்ட ஏழு நிலைக்கும் ஏழு திரையிட்டு அருட் பெருஞ்ஜோதியை நிறுவினார் கனகசபையை நிறுவினார் அதில் வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரையும், பார்தேவியும் பிரதிஷ்டை செய்தார்குறை தீருத்த குரு நாதர்

ஒரு சமயம் மழை இல்லாமல் இப்பகுதி வற்ண்டதுகுடி நிர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர் ஊர் மக்கள் வெங்கடரமண சுவாமியிடம் முறையிட்டனர் சுவாமியும் இறைவனைப் பிராத்திக்க பெரு மழை பொழிந்தது மற்றொரு சமயம் அருகிலுள்ள உள்ளசிறுவன் ஒருவன் பிச்சை எடுத்து வந்தான் அதைக் கண்டு அதிர்ந்த பக்தர்கள் சிலர் சுவாமியிடம் அழைத்து வந்தனர் சுவாமி அவனுக்கு ஆசியளித்தார் உன் குறை யாவும் பதினைந்து நாளில் தீரும் என விபுதி கோடுத்து அனுப்பினார் ஒரிரு நாள் கழித்தும் ஒருநாள் காலையில் சிறுவன் ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்தான் அப்போது அந்த ஊரின் ஜமிந்தார் உடல் நலம் இல்லாத தன் மகளை அழைத்து செல்லக் கண்டான் சுவாமி வழங்கிய திருநீறை ஜமிந்தாரிடம் கொடுத்து பூசசொன்னார் சுவாமியின் திருநிறு பூசிய அவள் பூரண குணம் அடைந்தாள் ஜமிந்தார் சிறுவனை விட்டுக்கு அழைத்து செவ்று பொன் பொருள் வழங்கினார்

சிறப்பம்சம்

132 ஆண்டுக்கு முன் பிரஷ்டை செய்யப்பட்ட வேம்பரசு விநாயகர் முருகன் 108 முலிகைகளால் உருவான சிவலிங்கம் ராகு, கேது கன்னிமார் சன்னதி இங்கு உள்ளன நடராஜர்,பார்வதி பவுர்ணமியன்று வழிப்பாட்டல் நீண்ட நாள் நோய் விலகுவட்தோடு செல்வவளம் பெருகும் பவுர்ணமியன்று இரவு ஜோதி தரிசனம் நடக்கிற்து வடலூர் போலவே இங்கும் ஏழூ திரைகள் விலக பக்த்ர்கள் ஜோதியைத் தரிசிக்கின்றனர். கோவை சிவானந்தா மில் வளாங்குறிச்சி சாலையில் கோவில் உள்ளது காந்திபுரம் ஞான மடாலாயம் உள்ளது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Noyyal_media_Right1
Noyyalmedia_right2