இன்றைய தினம் - ஏப்ரல் 15

 Monday, April 15, 2019  11:00 AM

1923 - இன்சுலின் முதன் முதலாக நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.

1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.

1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

1871 – சாக்கோட்டை கிருஷ்ணசாமி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (இ. 1947) பிறந்த தினம்

Vanavil New1

1915 – கா. கோவிந்தன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (இ. 1991) பிறந்த தினம்

1977 – சுதர்சன் பட்நாயக், இந்திய சிற்பி பிறந்த தினம்

2005 – டி. எஸ். சந்தானம், தமிழகத் தொழிலதிபர்(பி. 1912) நினைவு தினம்

Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2