நம்ம ஊரு சமையல் : உடல் எடையை குறைக்கும் கொள்ளு தோசை

 Wednesday, March 13, 2019  07:30 PM

டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது கொள்ளு தோசை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்
கொள்ளு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

Real_Ad5

* கொள்ளுவை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் நைசாக அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* தோசை மாவில் உப்பு, அரைத்த கொள்ளு மாவை கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* வெங்காயம், தக்காளி சட்னி சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

* உடல் எடையை குறைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கிறது. டயட்டில் இருப்பவர்கள் கொள்ளுவை இவ்வாறு உணவில் சேர்த்து கொள்ளலாம்.


Real_Ad8

Real_Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Ad9
Real_Right3
Website Square Vanavil2
Real_Ad1
Real_Right2