இன்றைய தினம் - மார்ச் 11

 Monday, March 11, 2019  04:30 AM

1912 – கோவை என். ஜி. ராமசாமி, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1943) பிறந்த தினம்

1897 - மேற்கு வேர்ஜீனியாவுக்கு மேலாகப் பறந்த எரிவெள்ளி ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது

1702 - முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது.

1918 - ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது.

Vanavil New1

1931 - சோவியத் ஒன்றியத்தில் 'வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு' என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது

2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் நினைவு தினம்

2013 – வே. தில்லைநாயகம், நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. 1925) நினைவு தினம்

1955 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (பி. 1881) நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2