இன்றைய தினம் - மார்ச் 10

 Sunday, March 10, 2019  04:30 AM

1920 – மணியம்மையார், திராவிடர் கழகத்தின் தலைவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் (இ. 1978) பிறந்த தினம்

1933 – பழ. நெடுமாறன், தமிழக அரசியல்வாதி, தமிழ்த் தேசிய உணர்வாளர் பிறந்த தினம்

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1921 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1999) பிறந்த தினம்

1979 – எஸ். டி. சுந்தரம், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், கவிஞர், திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு தினம்

1801 - பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.

Vanavil New1

1933 - கலிபோர்னியாவின் லோங் கடற்கரையில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.

1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1977 - யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன.

1973 – குழிக்கரை காளிதாஸ் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1913) நினைவு தினம்

2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் இலங்கைக் கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 11 போராளிகள் பலி.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2