இன்றைய தினம் - மார்ச் 9

 Saturday, March 9, 2019  04:30 AM

1886 - கோவையின் தாகம் தீர்த்த தந்தை என்று போற்றப்படும் - திவான் பகதூர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் பிறந்த தினம்

1930 களில் கோயமுத்தூர் நகரசபைக்கு திவான் பகதூர் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார் தலைவராக இருந்தார். அவர் காலத்தில்தான் ஆர் எஸ் புரம் உருவாகியது. இதன் முழுப்பெயர் திவான் பகதூர் ரத்தினசபாபதி புரம் என்பதாகும். இது காலப்போக்கில் சுருங்கி ஆர் எஸ் புரம் என்று ஆகி விட்டது. காடாய் இருந்த இன்றைய கோவை சுற்றுவட்டார பகுதிகளை குடியிருப்பு நிலங்களாக மாற்றி, நகரை விரிவுபடுத்தினார். நகர வளர்ச்சிக்கேற்ப, மின்சார தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, பைக்காரா மின் திட்டத்தையும் கோவையுடன் இணைத்தவர். இத்தகைய பெருமைக்கு உரியவர் ரத்தின சபாபதி முதலியார்.

1951 – சாகீர் உசைன், இந்திய தபேலா இசைக்கலைஞர் பிறந்த தினம்

1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.

1923 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.


Vanavil NEw2
1959 - பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.

2006 - சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

1931 – கரண் சிங், இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1954 – டி. எல். மகராஜன், தமிழகத் திரைப்பட பின்னணிப் பாடகர் பிறந்த தினம்

1994 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1908) நினைவு தினம்

2003 – வீ. ப. கா. சுந்தரம், தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுத்தவர் (பி. 1915) நினைவு நாள்


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2