இன்றைய தினம் - பிப்ரவரி 13

 Wednesday, February 13, 2019  12:20 AM

உலக வானொலி நாள்

வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

1879 – இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு, இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (இ. 1949) பிறந்த தினம்

1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989) பிறந்த தினம்

1880 – தொமஸ் அல்வா எடிசன் எடிசன் விளைவை அவதானித்தார்.


yt_middle
1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.

2001 – எல் சல்வடோரில் 6.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.

2004 – அண்டவெளியின் மிகப்பெரிய வைர, வெண்குறு விண்மீன் பிபிஎம் 37093 கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1874) நினைவு தினம்

2014 – பாலு மகேந்திரா, இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (பி. 1939) நினைவு தினம்

2016 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Insta_right
mobile_App_right
Twitter_Right
fb_right