சூலக்கல், வடக்கிபாளையம் பகுதிகளில் நாளை (பிப்.13) மின் தடை

 Tuesday, February 12, 2019  05:30 PM

துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (பிப்.13) காலை 9 மணி மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vanavil New1

சூலக்கல், தேவராயபுரம், மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், , சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜாமின்காளியாபுரம், பெரும்பதி


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2