வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்துார் பகுதிகளில் நாளை (பிப்.12) மின் தடை

 Monday, February 11, 2019  05:04 PM

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடவள்ளி, சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி மற்றும் செல்வபுரம்.


Vanavil NEw2
மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனுார், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனுார், பேரூர்செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதுார், புத்துார், தென்னமநல்லுார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.

தொண்டாமுத்துார், கெம்பனுார், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2